Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து…. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  சுவர் இடிந்து விழுந்த விபத்தில்3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |