Categories
சினிமா தமிழ் சினிமா

”விருமன்” படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்……. அட இவரா……. யாருன்னு பாருங்க…….!!!

‘விருமன்’ படத்தில் விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினி நடிக்கிறார்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Myna nandhini and manoj bharathiraja confirm acting in karthi viruman yuvan  | Galatta

 

மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |