Categories
உலக செய்திகள்

“இலக்கை அடையாம இறங்க மாட்டோம்”…. 90 அடி உயரம்.. தில்லு தான்…. சாகசம் படைத்த வீரர்கள்….!!!!

பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 90 அடி உயரத்திலிருந்து குதித்து எகிப்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு விங்சூட் சாகசத்தை செய்துள்ளார்கள்.

எகிப்திலுள்ள நைல் நதிக்கரையில் கிசா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு தற்போது வரை எவரும் செய்திராத விங்சூட் சாகசத்தை பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களான வின்சென்ட் மற்றும் பிரட் பியுஜன் செய்துள்ளார்கள்.

இந்த சாகசத்தை செய்வதற்காக மேல் குறிப்பிட்டுள்ள பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 90 அடி உயரத்திலிருந்து குதித்துள்ளார்கள். அதன் பின்பு தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த இரு முன்னாள் வீரர்களும் கிசா நகரத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு சாகசம் செய்துள்ளார்கள்.

Categories

Tech |