Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய…. 3 தனிப்படைகள் அமைப்பு…!!!

ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |