Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

டிசம்பர் 20ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 20-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |