Categories
சினிமா தமிழ் சினிமா

நியூ லுக்கில் மாஸ் காட்டும் பிரபல நடிகர்…. “வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ”…. ரசிகர்கள் குஷி….!!!

அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனிகபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காதில் கடுக்கன் அணிந்தவாறு இருக்கும் இவரின் இந்த கெட்டப்பை  ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Categories

Tech |