தேங்காய் கேக்
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
முற்றிய பெரிய தேங்காய்4
வெண்ணெய்1ஃ4 கிலோ
ஏலக்காய்10
சர்க்கரை3ஃ4 கிலோ
ரவை100 கிராம்
செய்முறை :
? தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.
?பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர;த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் கலக்கவும்.
?பிறகு சர்க்கரையை 1 டம்ளர; தண்ணீர; விட்டு நன்றாக பாகு காய்ச்சி, பாகு பதமாக வந்தவுடன் கலவையைப் பாகில் சேர;த்து நன்றாக கிளறவும். அதன் பிறகு அந்தக் கலவையை அகலமான தட்டில் பரப்பி, ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் கேக்கை கட் செய்து கொள்ளவும். டேஸ்டான தேங்காய் கேக் ரெடி.