பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெறும். கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை ஆகியோர் நாமினேசஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேசஷனில் உள்ளனர். இதில் மிக குறைந்த வாக்குகள் பட்டியலில் வருண் மற்றும் அபினய் இருப்பதால் இந்தவாரம் அபினய் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Categories