Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வேகம் அதிகரிக்கும்..! விற்பனை சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை செய்து எந்தவொரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக பேசவேண்டும். இன்றைய நாள் தேர்தல் நாள் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |