நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் ஒன்று மாதாந்திர மின்சார கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாதாந்திர மின்சாரம் வழங்கும் நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியாக மாதாந்திர மின் கணக்கீடு முறையை அரசு செயல்படுத்தும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.