மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் போடப்படும் ஊரடங்கு தொற்று பரவலின் வேகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் உலகம் சார்ந்த சுகாதார பேராசிரியரான முகேஷ் கபிலா என்னும் விஞ்ஞானி அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போடும் ஊரடங்கால் தொற்று பரவலின் வேகம் மிக தாமதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பெருந்தொற்றுக்கு எதிராக போடப்படும் ஊரடங்கு கொரோனா பரவலின் வேகத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெரும் தொற்றுக்கு எதிராக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசியின் தாக்கம் சிறிதளவு மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.