Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாட்டு இறால் வறுவல்…!!

செட்டிநாட்டு இறால் வறுவல் செய்யும் முறை

தேவையான பொருள்கள்

இறால் -கால் கிலோ

வெங்காயம் நறுக்கியது– 2

பூண்டு -பல் 10

இஞ்சி– ஒரு துண்டு

சீரகம்– ஒரு டீஸ்பூன்

தக்காளி-2

தேங்காய் துருவியது– கால் மூடி

காய்ந்த மிளகாய்– 10

உப்பு -தேவையான அளவு

மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

எண்ணெய்– தேவையான அளவு

கறிவேப்பிலை -சிறிதளவு

Image result for செட்டிநாட்டு இறால் வறுவல்

செய்முறை

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும் தேங்காய் துருவலை காய்ந்தமிளகாய் சீரகத்துடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் பிறகு தக்காளியை போட்டு வதக்கவும் அதனுடன் இறாலை போட்டு வதக்கி அரைத்த பூண்டு இஞ்சி விழுது அதனுடன் அழைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பின் மசாலா கெட்டியாகி இறால் வெந்தவுடன் இறக்கி கருவேப்பிலை தூவி இறக்கவும்

இப்பொது செட்டிநாட்டு இறால் வறுவல்  ரெடி 

Categories

Tech |