கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 20ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Categories