சைனீஸ் பட்டர் சிக்கன் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
எலும்பில்லாத சிக்கன்- கால் கிலோ
மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு -அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை தேக்கரண்டி
கொதிக்க வைக்க
டொமேட்டோ பேஸ்டின்- 100 கிராம்
நெஸ்லே கிரீம் -அரை டீன்
சீரகத் தூள்- 2 தேக்கரண்டி
உப்பு -அரை தேக்கரண்டி
சர்க்கரை -ஒரு பின்ச்
தாளிக்க
பட்டர் -50 கிராம்
பச்சை -மிளகாய் நான்கு
கொத்தமல்லித்தழை -ஒரு கைப்பிடி
செய்முறை
சிக்கனில் ஊறவைக்க வேண்டியவைகளை ஊறவைத்து பொரித்தெடுக்கவும். கொதிக்க வைக்க வேண்டியவைகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பொரித்த சிக்கனை கலந்து மேலும் கொதிக்க விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.
இப்போது சைனீஸ் பட்டர் சிக்கன் ரெடி