தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பலிகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் மழையின் காரணமாக எட்டாம் வகுப்புக்கான தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.