Categories
உலக செய்திகள்

மக்களே எங்க நாட்டுல வாழ விருப்பமா?…. உங்களுக்காக…! அடுத்த வருஷத்துல 4,11,000 பேருக்கு “சிட்டிஷன்சிப்” குடுக்க போறோம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக கனேடிய அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |