Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! 65 அடி உயர மரம்…. பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னி உலகம்….!!

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் டிஸ்னி திரைப்படங்களில் வருவது போல அதிசய உலகம் அலங்கரிக்கப்பட்டதற்கு நடுவே வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் நெருங்கிவரும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிஸ்னி திரைப்படங்களில் வரும் அதிசய உலகம் போன்று அல்-வாஸ்ல்-பிளாசா வால்ட் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் 65 அடி உயர கிறிஸ்மஸ் மரம் ஒன்று வண்ணமயமாக ஓளிரூட்டப்பட்டுள்ளது. இந்த 65 அடி உயர கிறிஸ்மஸ் மரம் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories

Tech |