Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சைனீஸ் சிக்கன் பக்கோடா செய்யலாம் வாங்க …..!!

சைனீஸ் சிக்கன் பக்கோடா செய்யும் முறை

 

தேவையான பொருள்கள்

வெங்காயம்- சிறிதளவு

இஞ்சி- ஒரு தேக்கரண்டி

பூண்டு- ஒரு தேக்கரண்டி

சில்லி பேஸ்ட் -ஒரு மேசை கரண்டி

முட்டை- ஒன்று

வெங்காயம்-  சிறிதளவு

கான்பிளவர் -2 தேக்கரண்டி

வெள்ளை மிளகு- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

அஜினமோட்டோ -சிறிதளவு

மைதா மாவு- சிறிது அளவு

Image result for சைனீஸ் சிக்கன் பக்கோடா

செய்முறை

ஒரு     பாத்திரத்தில்  கறியை போட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் வெள்ளை மிளகு உப்பு அஜினமோட்டோ போட்டு பிரட்டி பின் கான்பிளவர் மாவு மைதா முட்டை போட்டு நன்குபிரட்டவும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கறியை பொரித்தெடுக்க வேண்டும்.

  இப்போது சிக்கன் பக்கோடா ரெடி

Categories

Tech |