Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்…. அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினனின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |