சென்னையில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டி கதை ஒன்றை கூறினார். பின்னர் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வாழ்ந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்று கூறியுள்ளார்.
Categories