மாளவிகா மோகனனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனைத்தொடர்ந்து, தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் புடவையில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.