Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இதையெல்லாமா முழுங்குச்சு?…. ஆமையின் வயிற்றில் இருந்த குடோன்….!!!!

அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் வசித்துவந்த 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்றழைக்கப்படும் ஆமை ஒன்றின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் உட்பட பல கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்று அழைக்கப்படும் ஆமை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த சிறிய ஆமையின் வயிற்றிலிருந்து நைலான் துண்டுகள் உட்பட பல பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிரீன் டர்டில் என்றழைக்கப்படும் சுமார் 35 சென்டி மீட்டர் நீளமுடைய ஆமையின் வயிற்றில் பல பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கியிருப்பது எக்ஸ்-ரே மூலம் தெரியவந்துள்ளது. ஆகையினால் அந்த ஆமையின் வயிற்றில் சிக்கியுள்ள மீதமிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |