தளபதி விஜய்யின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தளபதி விஜய்யின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
My best ride ever 😍😍😍 #VaathiRide 😍😜#RideWithThalapathy @actorvijay sir https://t.co/5Pjy2o8XNi pic.twitter.com/dsVafHTFGA
— Sathish (@actorsathish) December 19, 2021