Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வரும்-25 ஆம் தேதியன்று…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும்.

அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உள்ளது. எனவே மாணவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |