Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ…. ரூ.129 கோடிக்கு டெண்டர்…. தமிழக அரசு தகவல்…!!!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டு புத்தகம் காலனி என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த பொருட்களை பாடநூல் கழகம் கொள்முதல் செய்கிறது, இந்த நிலையில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக கிரையான்ஸ், ஷூ ஆகியவை கொள்முதல் செய்வதற்கு டெண்டர்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்பும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |