சென்னை தாம்பரம் பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பள்ளிக்கரணை பகுதி: ராஜேஷ் நகா், மேக்ஸ் ஓா்த் நகா், செல்வம் நகா், பரசுராம் நகா், லியோ தொழிற்பேட்டை, நிலா நகா், தேரடி தெரு, ஓம் சக்தி நகா், பெரியாா் நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, நெமிலிச்சேரி பகுதி சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, ஏ. ஜி. எஸ் காலனி, நன்மங்கலம் பிரதான சாலை, நெமிலிச்சேரி பிரதான சாலை, போஸ்டல் நகா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories