1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன்
கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும்
என் வழி… தனி… வழி
சும்மா கிழி
நடிப்பின் எந்திரன்..!
பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…!
வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி
பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி
கிரிக்கெட் தலையுடன் நம்ம உலக ரசிகர்களின் நடிகன்
மருமகனுடன் சின்ன டாக்
தம்பி விஜய் வச்சிகலாமா கைய (கூட்டணி இல்ல)
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
மகள் மற்றும் மருமகனுடன்
பிரதமருடன் ஒரு சின்ன சந்திப்பு
மனைவியுடன்
நா எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்
ரசிகனாய் ரஜினி
-
நான் சொல்லுறதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன்