பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்து போராட்டம் நடத்திய எச் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் கல்விக்கூடங்களை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும், இஸ்லாமியர்கள் மதரீதியான படுகொலைகள் செய்து வருவதாகவும், இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எச் ராஜா பேசி உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories