Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…… ”வலிமை” படத்தின் விசில் தீம் மியூசிக் ரிலீஸ்……. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்…….!!!

‘வலிமை’ படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Ajith Review on Valimai Movie

சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ‘விசில் தீம் மியூசிக்’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த தீம் பாடலை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |