பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.