இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு மேல் பணம் வரவு வைத்திருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வைப்பு தொகையான பத்தாயிரத்துக்கும் மேல் வரவு வைத்திருந்தால் 0.5% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories