Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் கோவிஷீல்டு” யாரெல்லாம் போட்டுருக்கீங்க..? இதோ… வெளியான ஷாக் நியூஸ்… ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர்ச்சி….!!

இந்தியாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் கோவிஷீல்டின் 2 தவணையை செலுத்திய 3 மாதங்களில் அதனுடைய செயல்திறன் செயலிழக்க ஆரம்பிப்பதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தியாவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 தவணையையும் செலுத்தி கொண்ட நபர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்பாக அதனுடைய செயல்திறன் குறைய ஆரம்பிப்பதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Categories

Tech |