Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா…… ”வலிமை” படத்தில் நடிப்பதற்கு ஹீரோயின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…….?

‘வலிமை’ படத்தின் கதாநாயகி ஹீமா குரேஷி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

valimai: Ajith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின் -  bollywood actress huma qureshi to act with ajith in valimai? | Samayam Tamil

 

சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, ‘வலிமை’ படத்தின் அசத்தலான ‘விசில் தீம் மியூசிக்’ இன்று வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி ஹீமா குரேஷி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு சுமார் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |