Categories
மாநில செய்திகள்

பலமடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்…. பயணிகள் அதிர்ச்சி…!!!!

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடிக்கு ரூ.3,500 இலிருந்து ரூ.10,500-ரூ.12,000 வரை. மதுரைக்கு 3500 லிருந்து ரூ.9800 வரை, திருவனந்தபுரத்துக்கு 4,000 இலிருந்து ரூ.9000 வரை. கொச்சிக்கு ரூ.3500 லிருந்து 9,500 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |