Categories
உலக செய்திகள்

மக்களே…! வயதானவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஓமிக்ரானின் வேகம் எப்படி இருக்கும்…? இதோ… தகவல் சொன்ன ஆலோசகர்…!!

டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று இங்கிலாந்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் நேர்வட்டஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினரான ஆண்ட்ரூவ் கொரோனா தொடர்பான புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிகவும் பலவீனமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா மாறுபாட்டின் பரவலை சூறாவளியாக இல்லாமல் புயலாக மாற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமின்றி வயதானவர்களை ஓமிக்ரான் குறைவாகவே தாக்கும் என்றும் இங்கிலாந்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரான ஆன்ட்ரூவ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |