Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…… அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரிலீஸ்…….!!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”.

சிம்புனா சும்மாவா... வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் படைத்த சாதனை - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CX0xyuMlJuZ/?utm_source=ig_embed&ig_rid=078c1033-2ec2-4543-8664-6a9df469e4f8

Categories

Tech |