Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”தொழிலில் முன்னேற்றம் இருக்கும்”… கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் இனிய பேச்சு நண்பரின் மனக் கஷ்டத்தை தீர்ப்பதற்கு உதவும். பெருமித எண்ணங்களுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். பெண்கள் புத்தாடை, நகைகளை வாங்க கூடும். இன்று தொழில் வியாபாரம் திருப்தியை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.உங்களுடைய பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் இன்று விலகிச் செல்லும். அது மட்டுமில்லாமல் உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பும் உயரும். இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீங்கள் உதவிகள் செய்து மனம் மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். அக்கம்பக்கத்தினர் இடம் ரொம்ப அன்பாக நடந்து கொள்வீர்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மேலும் மனம் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இன்று இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடைகள் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.தெற்கு

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |