Categories
மாநில செய்திகள்

23 ரயில்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது”. ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Categories

Tech |