Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பொருள்வரவு கூடும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும்.

ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் உடலில் சோர்வு ஏற்படும். மனத்திருப்தியுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

இன்று ஆலயம் சென்று வருவது மிகவும் நல்லது. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கையும் அதிகரிக்கும். செல்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் மேற்கொள்ளவேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |