Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…”உபரி பணவரவு கிடைக்கும்”… வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் கூடுதல் வளம் பெறுவதற்கு புதிய வழிபிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு, இடமாற்றம் அனைத்துமே கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கை துணைக்காக இன்று செலவு செய்ய நேரிடும். அதாவது கணவன் மனைவிக்கிடையே அந்யோயம் இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதியும் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |