தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் சில்வர் தட்டுகளுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையாளான தட்டுகளை வழங்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories