அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த புகாரில் இபிஎஸ் முன்னாள் உதவியாளரின் நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.. தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.. ஏற்கனவே முன்னாள் உதவியாளர் மணி கைதான நிலையில், நண்பர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்..
Categories