ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருந்து 489 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக காபூல் உள்ளது. இந்த காபுலில் இருந்து 489 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 4.5 ஆக பதிவாகிய மிதமான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேற்குறிப்பிட்டுள்ள நிலநடுக்கத்தால் எந்தவித பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.