இன்றைய காலகட்டத்தில் அனைவருமே இணையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்திருந்தாலும், சில தீமைகளும் உளது. மேலும் இதன் மூலமாக சில குற்றச்சம்பவங்களும் அரங்கேறுகிறது. இந்த நிலையில் இணைய குற்ற வழக்குகளில் விரைவாகவும் துல்லியமாகவும் துப்பு துலக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் அதிநவீன சைபர் தடய ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் நடைபெறமுறைக்கு வர உள்ளது. சைபர் குற்ற வழக்கில் துப்பு துலக்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
Categories