Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் ஜனவரி-1 முதல்…. குடிநீர் கேன் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் காய்கறிகள், சிலிண்டர், பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவையுடைய பொருட்களின் விலையும் அதிகரித்து வந்ததால் மக்கள் கடும் நிதி நெருக்கடி உள்ளாகினர் .இந்த நிலையில் மற்ற அத்தியாவசியப் பொருளான குடிநீர் கேன் விலை உயர உள்ளதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பர முகமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகளின் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், 20 லிட்டர் கேன்களில் 2 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கேன் விலை உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |