Categories
சினிமா

புதிய திரைப்படத்தில் நடிக்கும் இளம் நடிகர்…. பட குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அறிமுக இயக்குனரான ஹரி ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படக்குழு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கியது.

இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |