Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் இயக்கம்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

வேலூர்-காட்பாடி பொன்னையாறு ரயில்வே பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதையடுத்து இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொன்னை ஆறு ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் சென்னையில் வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் ரத்து இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் நேற்று வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்படுகின்றன. .

Categories

Tech |