Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. TNPSC புதிய அதிரடி அறிவிப்பு….. உடனே போய் பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம்,  தமிழ் மொழி தகுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html என்ற இணையதளத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மறுபரிசீலனை செய்யப்பட்ட பாடம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் மாதிரிவினா விவரங்கள் என்ற https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இணையதளத்திற்கு சென்று பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Categories

Tech |