ஹரியானா மாநில ஹீலிங் டச் மருத்துவமனை அருகில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories