Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை…. இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்….!!!

பிரதமர் மோடி இன்று கான்பூர் சென்று மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் நிறைவு பகுதியைத் திறந்து வைக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளவார்.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் முழுநீள 32 கிலோமீட்டர் என்றும் ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பினா-வாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |